- நோக்குவர்மம் என்பர்
- அதில்வித்தகன் என்பர்
- கயிறதை மணல்திரிப்பேன் என்பர்
- என் உடல்சக்தி என்பர்
- குருட்டு பார்வையதை நயனபாசை என்பர்
- தான் தான் இறைவன் என்பர்
- இவ்வையகமே காலடியில் என்பர்
- உலகசித்தன் நானடா என்பர்
- புறம்பேசி புறத்துரைத்து
- உயிர்வாழும் வீணர்களின்
- சித்துவேலைகளில்
- கவனமது அகற்றி
- கருத்துடனே வெகுபாங்காய்
- முனிசொல் கேட்டு
- நல்குருவின் பாதமது பணிந்தே
- பேசும்விழியதில் செயலதை நாட்டிட
- மெய்தீண்டாக்கலையும்
- உவகையுடனே பலிதமடா
- ஸ்ரீ அகத்தியர்
வர்மமாலை
- பச்சிலை அறியாத மடையரெல்லாம்
- படைக்கு கச்சை கட்டி பாவம் செய்வார்
- இச்சைப் பெற்று ஆசானய் பேரும் பெற்று
- மகத்தான வர்மமது அறிவோம் என்பர்
- மைந்தா புரட்டர்களது கண்படாது
- திரை வளைந்து அதனுள்ளில்
- வர்ம ஈடு கொண்டவனை கிடத்தி
- வர்ம இளக்குமுறை நிகழ்த்தடா
- நிலைகுலைந்து மாத்திரையில் மீறினாக்கள்
- வல்லவனே வர்மமது இளகிடாது
- காலம் உச்சி கொண்டு தானால்
- பரிவுடனே நாழிகை பார்க்க வேண்டாம்
- மாத்திரை தான் கடந்த தானால்
- மைந்தனே கண்டறி நீ மருந்தீயாதே
- ஆனாலும் பாதகமில்லை அடங்கல் புரிந்தவர்க்கு
- மகனே மனம் பேதலிக்காமல் மறு அடங்கல்
- அதை பெருவிரலால் கிளர்த்தி
- கூற்றுவன் கவர்ந்த உயிரை
- இப்பூமியில் உலவ விடடா
-ஸ்ரீ புலிப்பாணி சித்தர்
வர்மக்கண்ணாடி
பயிற்சிகள்
- இறை வணக்கம்
- தியானம் இரண்டாம் நிலை
- நுனிநோக்கல் தியானம்
- இடது வலது புள்ளிப்பயிற்சி
- ஒற்றைப்புள்ளி நோக்கல்
- வான்காந்தப்பயிற்சி
- பூமிப்பிராணன் பயிற்சி
- விளக்குப்பயிற்சி - முதல் நிலை
- விளக்குப்பயிற்சி - இரண்டாம் நிலை
- விளக்குப்பயிற்சி - மூன்றாம் நிலை
- அருகில் தொலைவில் விளக்குப்பயிற்சி - நான்காம் நிலை
- நேர்நிலை விளக்குப்பயிற்சி
- சூரிய ஒளிப்பயிற்சி
- ஆதிஅந்த ஒளிப்பயிற்சி
- புருவமத்தி மெழுகு பயிற்சி
- ஓரக்கண் ஒளிப்பயிற்சி
- எதிர்விழிப்பயிற்சி (பிம்பப்பயிற்சி)
- எலுமிசசம்பழப்பயிற்சி
- படுமனக்கட்டளை
- பரகாயவெளி பயிற்சி
- ரிஷி தீட்சை
- மந்திரப்பயிற்சி
- தாமரை தியானம்